நெய்வேலி கழகத் தோழர் நா.பாவேந்தர்விரும்பியின் வாழ்விணையர் த.விசயலட்சுமி (எம்.ஏ. மனிதவளம்) 56ஆம் ஆண்டு பிறந்த நாள் (2.1.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!
- - - - -
வேலூர் மண்டல கழக மகளிரணி செயலாளர் குடி யாத்தம் ச.ஈஸ்வரி அவர் களின் தாய், தந்தையரும், வேலூர் மண்டல கழக தலைவர் குடியாத்தம் வி.சடகோபனின் மூத்த தமக்கை - மாமா ஆகிய கிளாஸ்பீடி ஏ.எஸ்.பெரியசாமி (21.8.2008) - திருமதி சரஸ்வதி (31.12.2002) இருவரின் நினை வாக, ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment