காட்டுமன்னார்குடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ப.முருக னின் தந்தையார் பெரியார் பெருந் தொண்டர் சு.பஞ்சாட்சரம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக நேற்று (25.01.2023) நள்ளிரவு இயற்கை எய் தினார் என்பதை அறிந்து வருந்து கிறோம்.
அவர்களது விழிகளை புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று (26.01.2023) மாலை 4.00 மணியவில் ஆண்டிப்பாளையத்தில் நடை பெற்றது. மறைந்த தொண்டறச் செம்மலுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment