ஓவியர் து. தங்கராசு தொகுத்த 'திராவிட மாடல்' நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் பெற்றுக் கொண்டார். ஓவியர் து. தங்கராசு தொகுத்த 'கலைஞருடன் உரையாடுங்கள்' நூலினை தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி வெளியிட தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் எம். இராமச்சந்திரன், கே.டி. மகேஸ் கிருஷ்ணசாமி பெற்றுக் கொண்டனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சி.மகேந்திரன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கு. பரசுராமன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண் இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, உரத்தநாடு ஒன்றிய பெருந் தலைவர் பார்வதி சிவசங்கர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், தி.மு.க. தஞ்சை மத்திய மாவட்ட அவைத் தலைவர் ச. இறைவன், மாநில அமைப்பாளர் உரத்தநாடு
இரா. குணசேகரன், சி. அமர்சிங், மு. அய்யனார், அருணகிரி, கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் மற்றும் திராவிடர் கழக - திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள். (உரத்தநாடு, 21.1.2023)
No comments:
Post a Comment