மோக்ஷத்தின் அட்ரஸ் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

மோக்ஷத்தின் அட்ரஸ் என்ன?

கேள்வி: இந்திய கலாச்சாரம் கற்பிப்பது வாழ்க் கைக்கான பொருளாதாரமா அல்லது பொருளா தாரத்திற்கான வாழ்க்கையா?

பதில்: இந்தியக் கலாச்சாரம் கற்பிப்பது - அறத்தின் அடிப்படையில் பொருளை ஈட்டி, அளவான இன்பத்தை அனுபவித்து, இறுதியில் மோக்ஷம் என்ற நோக்கத்தை அடையும் உயிர் வாழ்க்கைக்கான பொருளாதாரம்.

- 'துக்ளக்', 18.1.2023, பக்கம் 28

அறத்தின் அடிப்படையில் என்றால் என்ன?

ஒரு குழவிக் கல்லை கர்ப்பக்கிரகம் என்று சொல்லி, அதற்குள் வைத்து, மக்களின் பணத்தைச் சுரண்டுவதுதானா? அளவான இன்பம் என்பது கோவில் கருவறைக்குள்ளேயே அர்ச்சகப் பார்ப்பான் சல்லாபத்தில் ஈடுபடுவதுதானா? அது சரி மோக்ஷம் - அதற்கு அட்ரஸ் என்ன?

No comments:

Post a Comment