திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்பாண்டி குடையை நினைவுப் பரிசாக கழகத் தலைவருக்கு வழங்கினார். (தஞ்சாவூர், 21.1.2023)
திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டோர் (தஞ்சாவூர், 21.1.2023)
No comments:
Post a Comment