மாநில அளவிலான கலந்துரையாடல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

மாநில அளவிலான கலந்துரையாடல்கள்

கழகத் தலைவர் தலைமையிலான மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டங்கள்.

20.1.2023 காலை - தஞ்சாவூர் - மாணவர் கழகம்

22.1.2023 பிற்பகல் 4.30 மணி - பெரியார் மாளிகை, திருச்சி - இளைஞரணி

30.1.2023 காலை - பெரியார் திடல், சென்னை - மகளிரணி, மகளிர் பாசறை

30.1.2023 மாலை - பெரியார் திடல், சென்னை - தொழிலாளரணி

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment