நேசம் மனிதவள மேம்பாட்டு மய்யம் சார்பில் நடைபெற்ற விழாவில் உலகெங்கும் திருவள்ளுவர் சிலை நிறுவி வரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான விஜி சந்தோசம் அவர்களுக்கு ‘திருவள்ளுவர் பரப்பும் வள்ளல்’ என்ற விருதினை தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார். கோவி.செழியன், புலவர் சண்முகவடிவேல், மேம்பாட்டு மய்யத்தின் தலைவர் பாண்டிசெல்வம், இயக்குநர் எம் ரத்னகுமார் இளைய அருணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Monday, January 2, 2023
வி.ஜி. சந்தோசம் அவர்களுக்கு "திருவள்ளுவர் பரப்பும் வள்ளல்" விருது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment