அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் வா. அண்ணாமலை, மாநிலத் தலைவர் நம்பிராஜ், மாநில நிர்வாக உறுப்பினர் நா.பே. முரளி, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் இரா. ராஜசேகரன், பிரபு காமராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் கா.சந்திரசேகரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, பயனாடை அணிவித்து 90ஆம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். (30-12-2022, சென்னை)
No comments:
Post a Comment