தமிழர் தலைவருக்கு வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

 21. 1. 2023 அன்று உரத்தநாட்டில் ஆம்பலாப்பட்டு ஓவியர் தங்கராசு அவர்கள் தொகுத்த ‘திராவிட மாடல்', ‘கலைஞருடன் உரையாடுங்கள்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு, வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஒரத்தநாடு நகர கழகத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர இளைஞரணி தலைவர் பேபி ரெ.ரமேஷ் குடும்பத்தின் சார்பில் வரவேற்றனர்.


No comments:

Post a Comment