புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : எம்.டி.எஸ்., 182, லோயர் டிவிஷன் கிளார்க் 27, குக் 12, பயர்மேன் 10, மோட்டார் டிரைவர் 8, சைக்கிள் ரிப்பேயர் 5, பெயின்டர் 1, டிராப்ட்ஸ்மேன் 1, உட்பட மொத்தம் 251 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : எம்.டி.எஸ்., பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது : 20.1.2023 அடிப்படையில் கிளார்க், பெயின்டர், டிராப்ட்ஸ்மேன், டிரைவர் பதவிகளுக்கு 18 - 27, மற்ற பதவிகளுக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசிநாள் : 20.1.2023
விவரங்களுக்கு : http://ndacivrect.gov.in
No comments:
Post a Comment