கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

கழகக் களத்தில்...!

31.1.2023 செவ்வாய்க்கிழமை

விருத்தாசலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

பெண்ணாடம்: மாலை  5 மணி  

இடம்: தா.கோ.சம்மந்தம் இல்லம், பெண்ணாடம்  

தலைமை: முனைவர் துரை. சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) முன்னிலை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்),                அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்)  

பொருள்: 8.3.2023 பெண்ணாடம் - தமிழர் தலைவர் பங்கேற்கும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து திட்டமிடல், விடுதலை சந்தா சேர்க்கை, கழக ஆக்கப் பணிகள் றீ விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் வழக்குரைஞரணி கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம் றீ

இவண்: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), வை.இளவரசன் (மாவட்ட அமைப்பாளர்).

1.2.2023 புதன்கிழமை

ஆயிரம் விளக்கு மு.சேகர்-கீதா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை: பிற்பகல் 11 மணி  

இடம்: சிறீபாலாஜி மினி ஹால் - கீழ்தளம் (பி-1) 3/4, பிள்ளையர் கோயில் தெரு, ஜாபர்கான்பேட்டை, அசோக் நகர், சென்னை (காசி திரையரங்கம் பின்பிறம்) 

வாழ்விணையர்: சே.கீ.தமிழரசு - வ.தீபலட்சுமி 

வரவேற்பு: ப.மகேஷ் (திமுக 113ஆவது வட்ட செயலாளர்) 

முன்னிலை: பா.அரவிந்தன் 

தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைப்பவர்: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

 (தலைவர், திராவிடர் கழகம்)  வாழ்த்துரை: 

மா.சுப்ரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்),        

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), 

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 

நன்றியுரை: ரேவதி வினோத் (மணமகன் சகோதரி) 

அழைப்பு: ஆயிரம் விளக்கு மு.சேகர்-சே.கீதா, திருவண்ணாமலை ப.வரதன்-வ.பழனியம்மாள்.

                                                தமிழ்நாடு மூதறிஞர் குழு 

                                                          சிறப்புக் கூட்டம்

சென்னை: மாலை 6 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை  வரவேற்பு: முனைவர் த.கு.திவாகரன் (பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) 

தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (நிர்வாக ஆசிரியர், விடுதலை நாளேடு) 

தலைப்பு: மத்தியில் குவிக்கப்படும் மாநில உரிமைகள் 

சிறப்புரை: நீதிபதி து.அரிபரந்தாமன் (மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம்) 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)


No comments:

Post a Comment