செங்கல்பட்டு கழக மாவட்ட காப்பாளர் இரா. கோவிந்தசாமி (வயது 97) உடல் நலம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில் மேனாள் கழக நகர தலைவர் சுயமரியாதை சுடரொளி அய்ஸ் பேக்டரி கங்காதரன் பேரனும் 1ஆவது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினரு மான கவுதம். தமிழ் செல்வன், பெரியார் பற்றாளர் அப்துல் ஹபீஸ் ஆகியோர் சந்தித்து விசாரித்தனர். அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Tuesday, January 31, 2023
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment