விஜிபி நிறுவனர் மறைந்த வி.ஜி.பன்னீர்தாஸ்-பாரிஜாதம் பன்னீர்தாஸ் இல்ல மணவிழா வரவேற்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்கள் மிலன் மர்பிதாசு - டிவிங்கிள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். உடன் டாக்டர் வி.ஜி.சந்தோசம், சென்னை மாநகர துணை மேயர் மகேஷ், ரவிதாஸ், ராஜாதாஸ் முதலியோர் உள்ளனர் (சென்னை, 23.1.2023).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment