தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டங்களை தோழமை இயக்கத்தினரை இணைத்து சிறப்பாக நடத்திட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களை சந் தித்து திட்டமிடுவது தொடர்பாக கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் கீழ்கண்ட விவரப்படி வருகை தருகிறார்.
அனைத்து கழகத் தோழர்களுக்கும் தகவல் தெரிவித்து கலந்துரையாடல் கூட்டங்களை ஏற்பாடு செய் திட மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
குறிப்பு: அனைத்து கூட்டங்களிலும் மண்டலத் தலைவர், செயலாளர்கள் பங்கேற்பார்கள்.
28 - 01 - 2023-சனிக்கிழமை
மாலை 4 மணி - கும்பகோணம்
29-01-2023- ஞாயிற்றுக்கிழமை
மாலை - 3மணி-பேராவூரணி
30-01-2023-திங்கள்கிழமை
மாலை - 5 மணி - சாலியமங்கலம்
31-01-2023 செவ்வாய்க்கிழமை
காலை 10மணி-காரைக்கால்
மாலை 3 மணி - திருமருகல்
மாலை - 5 மணி - திருவாரூர்
01-02-2023-புதன்கிழமை
காலை 10 மணி- மயிலாடுதுறை
மாலை - 5 மணி-மன்னார்குடி
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment