இலால்குடி, ஜன. 1- இலால்குடி கழக மாவட்ட இளைஞர் அணி கலந் துரையாடல் கூட்டம் 28-.12.-2022 அன்று மாவட்ட தலைவர்
தே. வால்டர் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் ப. ஆல்பர்ட். மாவட்ட மகளிர் அணி தலைவர் பி.என்.ஆர். அரங்கநாயகி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் குழந்தை தெரசா, மாவட்டச் செயலாளர் அங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 12-.1-.2023 பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது
வாழ்மானம்பாளையம் பெரியார் பெருந்தொண்டர் திருப் பதி (வயது 96), பிச்சாண்டார் கோயில் கழக தலைவர் கலிய பெருமாள் அவர்களின் துணை வியார் காமாட்சி அம்மாள் (வயது 86), பாச்சூர் சட்ட எரிப்பு போராட்ட வீரர் அவர்களின் வாழ்விணையரும் பாச்சூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் தாயாருமான அம்மா அவர்களுக்கு இரண்டு நிமிடம் அமைதி காத்து மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
இலால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி, செயலாளர் முரளி தரன், துணைத் தலைவர் தம்பி சுரேஷ், துணைச் செயலாளர் மணிவாசகம்
இலால்குடி மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன்
துறையூர் ஒன்றியம்
தலைவர் வரதராஜன், செயலா ளர் மகாமுனி
லால்குடி நகர இளைஞரணி பொறுப்பாளர்கள்
தலைவர் ஸ்டான்லி, துணைத் தலைவர் சுரேஷ், செயலாளர் சங்கர், துணைச் செயலாளர் பிர வீன்ராஜ்
பங்கேற்றோர்:
மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆசை தம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடி வள்ளல், மாவட்டத் துணைச் செயலாளர் சி.வீரமணி, புள்ளம்பாடி ஒன்றிய இளைஞரணி தலைவர் சா. இசைவாணன், மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் சண்முகம், லால்குடி ஒன்றிய ஆசிரியர் அணி தலைவர் தனியரசு, பொதுக்குழு உறுப்பினர் தர்ம ராஜ், மாவட்ட அமைப்பாளர் ரத்தினம், கூத்தூர் தலைவர் பாபு, புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு, புள்ளம்பாடி ஒன் றிய செயலாளர் பொற்செழியன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலை வர் முத்துசாமி, மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் பாலச்சந்தர், திருப்பஞ்சலி தலைவர் முருகேசன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செய லாளர் ராஜேந்திரன், செந்தில் குமார், ஹரி பிரசாத், மோகன், லோகநாதன், வீர தினேஷ், ஸ்டா லின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment