21.1.2023 அன்று வழக்குரைஞர் சு.குமாரதேவன் கோவை ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் - பெரியார் புத்தகம் நிலையத்திற்கு வருகை தந்தார். படிப்பகம் சிறப்பாக செயல்படுவதைப் பாராட்டி படிப்பகக் காப்பாளர் அ.மு.ராஜாவிடம் ரூ.1000 நன்கொடை வழங்கி ஊக்கபடுத்தினார்! வழக்குரைஞர் சு.குமாரதேவன் உடன் வருகை தந்த வழக்குரைஞர் துரை அருண் ஆகியோருக்கு புத்தகம் நிலையம் சார்பில் கழக வெளியீடுகள் வழங்கப்பட்டன. உடன்: மாவட்ட காப்பாளர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர்
க.வீரமணி, மாநில இளைஞரணி அமைப்பாளர்
ஆ.பிரபாகரன், தோழர் வெங்க டேசன்.
No comments:
Post a Comment