பெரியார் மய்யம் நன்கொடை - கிருஷ்ணகிரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

பெரியார் மய்யம் நன்கொடை - கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் கே.முஹம்மது உமர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ஜி.நூர்முகமது ஆகியோர் கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு தலா ரூ. 10,000 நன்கொடையாக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினர். மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ.ஆறுமுகம், நகரத் தலைவர் கோ.தங்கராசன் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment