திராவிடர் உயர வேண்டுமானால், உங்கள் வாழ்க்கை வளம்பட வேண்டுமானால் நீங்கள் திராவிடர் கழகத்தைத் தான் பின்பற்றி நடக்க வேண்டுமே ஒழிய வடக்குத் திக்கை எதிர் பார்த்தால் கைலாயத்திற்குத் தான் வழி காட்டப்படும். எனவே, காங்கிரஸ் திராவிடத் தோழர்களும் திராவிடர் கழகத்தின் கோட்பாடுகளை நட்பால் அலசிப் பார்த்து, தம் பகுத்தறிவால் சிந்தித்துப் பார்த்து, உண்மையுணர்ந்து திருத்தம் அடைவார்களாக.
- திரு.வி.க. (24.10.1948 - ஈரோடு மாநாட்டில் ‘திராவிட நாடு’ படத்தைத் திறந்து வைத்து... ‘குடிஅரசு’- 5.11.1948)
No comments:
Post a Comment