கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

கழகக் களத்தில்...!

3.1.2023 செவ்வாய்க்கிழமை

ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்:  மாலை 5.00 மணி * இடம்: மேனாள் நகர செயலாளர் செல்லதுரை தொழிலக வளாகம். * பொருள்: கழக தலைவர் ஆசிரியர் ஒசூர் வருகை குறித்து. * கலந் துரையாடல் கூட்டத்திற்கு வருகை! * இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர், ஊமைசெயராமன் அமைப்பு செயலாளர் *விழைவு: கழக மாநில, மாவட்ட, நகர, ஒன்றியம், பகுத்தறிவாளர் கழகம், மகளி ரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், தொழிலாளரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அவசியம் பங் கேற்க வேண்டுகிறோம். * அழைப்பு: சு.வனவேந்தன் மாவட்ட தலைவர், மா.சின்னசாமி மாவட்ட செயலாளர்.


No comments:

Post a Comment