நாள்: 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை,
மாலை 04.30 மணி
இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி.
தலைமை:
தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்.
முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.
இரா.ஜெயக்குமார்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.
இரா.குணசேகரன்
மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்.
பொருள்:
* 2023ஆம் ஆண்டுக்கான இளைஞரணி வேலைத் திட்டம்.
* இளைஞரணி அமைப்புப் பணிகள்.
* தமிழர் தலைவர் அவர்களின் சமூக நீதி பாதுகாப்புப் பயணம்.
அழைப்பு:
த.சீ.இளந்திரையன்
மாநில இளைஞரணி செயலாளர்
வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்
மாநில இளைஞரணி அமைப்பாளர்
தஞ்சை இரா.வெற்றிக்குமார்,
வழக்குரைஞர் சோ.சுரேஷ்
வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், நா.கமல்குமார் மா.செல்லதுரை, அ.சவுந்திரபாண்டியன், ச.குமார்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள்,
திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment