சமுதாயத் திருத்தக்காரன் என்ற முறையில் நான் ஒரு பற்றும் அற்ற நிலையில் மனிதப் பற்று ஒன்றையே கொண்டு தொண்டாற்றுகின்றேன். சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு மிகத் துணிவுள்ளவன்தான் வர முடியும். அவனுக் குக் கடவுள், மத, சாத்திர நம்பிக்கை இருக்குமானால், இதுகள் மீது பக்தி வைத்துக் கொண்டு சமுதாயத்தைத் திருத்த முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment