ஆட்சி முறையை ஒழுங்காக நடத்த ஆட்சியாளர் யோக்கியமானவராக இருக்க வேண்டும்; இதற்கு ஆட்சி உத்தரவை, ஒழுங்கை, சட்டத்தை மீறுகிறவர்கள் ஆட்சிக் குத் தகுதியற்றவர்கள், தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர்கள் என்று விதி வகுக்கப்பட வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment