இனிமேல் கல்லூரிகளே தேவை இல்லை என்பது எனது அபிப்பிராயம். படிக்கின்ற மாணவர்களிடத் திலே கட்டுப்பாடும், பொறுப்பும் இல்லாத காலித்தனம் வளர்ந்து விட்ட பிறகு மேலும் கல்வி நிறுவனங்களைத் திறந்து கொண்டு போவது முட்டாள் தனமா - இல்லையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment