யார் யாரையோ நம்மை உய்விக்க வந்தவர்கள் என்று கூறலாமா? சங்கராச்சாரியார் என்றும், ராமானுஜாச்சாரியார் என்றும், மத்துவாச்சாரியார் என்றும் கூறப்படுகின்ற இவர்கள் எல்லாம் யார்? பார்ப்பனர்களின் வைதீக மார்க்கத்தை நிலைநிறுத்தவும், நம்மைத் தலையெடுக்க வொட்டாமல் காட்டுமிராண்டிகளாக, இழிமக்களாக இருக்கவுமே பாடுபட்டார்களேயன்றி நமது முன்னேற்றத் திற்கு என்று ஏதாகிலும் செய்துள்ளார்களா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment