தருமபுரி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடந்த அரசு நிகழ்வில் உயர் கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் 38 மாணவர்கள் MBBS மற்றும் 8 மாணவர்கள் BDS இல் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டி, மருத்துவ உபகரணங்களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங் கினார். மாவட்ட ஆட்சி தலைவர் கி.சாந்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sunday, January 22, 2023
7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment