திருச்சி: பிற்பகல் 3:00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், திருவெறும்பூர், திருச்சி * தலைமை: அ.மோகன் (மாநில தொழிலாளர் பேரவை தலைவர்)
* முன்னிலை: வீரையன் (மாநில விவசாய அணி தலைவர்) * கருத்துரை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) * பொருள்: 29.1.2023 சென்னையில் நடைபெற இருக்கும் மாநில திராவிடர் கழக தொழிலாளர்அணி கலந்துரையாடல் கூட்டம் தொடர்பாக. தொழிலாளர் அணி மாநில மண்டல, மாவட்ட நிர்வாகிகள் குறித்த நேரத்தில கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
8.1.2023 ஞாயிற்றுக்கிழமை
பழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஒட்டன்சத்திரம்: காலை 10 மணி * இடம்: ஒட்டன்சத்திரம் (புலவர் வீரகலாநிதி அலுவலகம்) * பொருள்: 1. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒட்டன்சத்திரம் வருகை குறித்தும். 2. 2023ஆம் ஆண்டிற்கான கழக ஆக்கப் பணிகள் குறித்தும். * வேண்டல்: திராவிடர் கழகம் பகுத்தறிவாளர்கள் பகுத்தறிவாளர் ஆசிரியர் அணி இளைஞரணி மகளிர் அணி மாணவர் கழகம் தொழிலாளர் அணி விவசாய அணி மண்டல் மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
12.1.2023 வியாழக்கிழமை
இலால்குடி இளைஞர் அணி தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
இலால்குடி: மாலை 6 மணி * இடம்: இலால்குடி ரவுண்டானா கொடிக்கம்பம் அருகில் * தலைமை: அ.ஸ்டான்லி (நகர இளைஞர் அணி தலைவர்) * முன்னிலை: ஸி.கி.சங்கர், (நகர இளைஞர் அணி செயலாளர்) * தொடக்கவுரை: சுரேஷ் (நகர இளைஞர் அணி துணைத் தலைவர்) * சிறப்புரை: பூவை புலிகேசி (கழக பேச்சாளர்), வீ.அன்புராஜா (மண்டல இளைஞர் அணி தலைவர்), ஆசைத்தம்பி (மாவட்ட இளைஞரணி தலைவர்), சு.பனிமலர்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: சு.முரளீதரன் (ஒன்றிய செயலாளர்)
No comments:
Post a Comment