7.1.2023 சனிக்கிழமை தென்சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

7.1.2023 சனிக்கிழமை தென்சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மயிலாப்பூர்: மாலை 4 மணி * இடம்: சக்தி திருமண மண்டபம், 5, சாலை தெரு, மயிலாப்பூர், சென்னை-5 * தலைமை: மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர்  பங்கேற்கும் சேது கால்வாய் விளக்க தொடர் பரப்புரை பயணம் குறித்தும்,  அது தொடர்பாக தென் சென்னையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டம் குறித்தும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும். *  அனைத்து கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டு கிறோம்.  *  இவண்: மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment