ஒன்றிய அரசுத் துறைகளில் ணிகீஷி என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிராக வரும் 5ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment