24.1.2023 செவ்வாய்கிழமை சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

24.1.2023 செவ்வாய்கிழமை சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல்

சிவகங்கை:  காலை 10 மணி * இடம்:  " யாழகம் " இல்லம். கல்லூரி சாலை,  சிவகங்கை. (மதுரை முக்கு அருகில்). தொடர்பு கொள்ள அலைபேசி எண்: 9655796343 வாட்ஸ் அப் எண்: 9486353035 * பொருள்:  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப்ரவரி 27ஆம் தேதி சிவகங்கை வருகை-ஏற்பாடுகள் * கருத்துரை: இரா.செயக்குமார் (பொதுச் செயலாளர்), மு.சேகர் (மாநில  தொழிலாளர் அணி செயலாளர்), சிகாமணி (சிவகங்கை மண்டல தலைவர்), அ.மகேந்திர ராசா (மண்டல செயலாளர்) * இக்கலந்துரை யாடல் கூட்டத்திற்கு, கழக தோழர்கள் அனைவரும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம். * இரா.புகழேந்தி (மாவட்ட தலைவர்), பெரு. இராசாராம் (மாவட்ட செயலாளர்) * சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகம்.

25.1.2023 புதன்கிழமை

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் 

கழகக் கலந்துரையாடல்

காஞ்சிபுரம்: காலை 10.00 * இடம்: உத்திரமேரூர் ஒன்றிய திமுக செயலாளர் அலுவலகம்,  பேருந்து நிலையம் அருகில், உத்திரமேரூர் * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உத்திரமேரூர் வருகையையொட்டி சிறப்பான முறையில் வரவேற்பும் பொதுக்கூட்டமும் நடத்து தல் தொடர்பாக... * விழைவு: தோழர்கள் அனைவரும்  குறித்த நேரத்தில் வருகைதந்து தங்களின் மேலான கருத்து களைத் தெரிவிக்க வேண்டுகிறோம். * இங்ஙனம்: அ.வெ. முரளி (மாவட்டத் தலைவர்), கி. இளையவேள் (மாவட்டச் செயலாளர்) காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்


No comments:

Post a Comment