ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை பெரியார் திடலில் சுயமரி யாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து வயதினருக்குமான குதூகலமூட்டும் விளை யாட்டுப் போட்டிகள், விருந்து, பரிசுகள் என மகிழ்வுத் திருவிழாவாக அமையும். கழகத்தவர், திராவிட இயக்க, சமூகநீதி உணர்வாளர்கள் குடும்பத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றிட அன்புடன் அழைக்கிறோம்.
நபர் ஒருவருக்குக் கட்டணம் - ரூ.100/-
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திராவிடர் கழக மகளிரணி,
திராவிட மகளிர் பாசறை, சென்னை மண்டலம்
முன்பதிவுக்கு: 9176757083 / 84
No comments:
Post a Comment