2.1.2023 திங்கள்கிழமை
சென்னை: மாலை 5.00 மணி இடம்: அன்பகம், தேனாம்பேட்டை முன்னிலை: மயிலை த.வேலு (திமுக சட்டமன்ற உறுப்பினர்), ஜெ.கருணாநிதி (திமுக சட்டமன்ற உறுப்பினர்) வரவேற்புரை: ச.சண்முகநாதன் (திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை) தலைமை: டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக செய்தித் தொடர்பு பணி தலைவர்) படத்திறப்பு: எஸ்.என்.ஜெயமுருகன் (தொழிலதிபர்) நினைவேந்தல் உரை: இரா.முத்தரசன் (செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கவிஞர் தணிகைச் செல்வன், வி.பி.கலைராஜன் (திமுக இலக்கிய அணி), தோழர் ஓவியா (பெண்ணுரிமை செயற்பாட்டாளர்), சங்கத்தமிழன் (விசிக இளைஞர் அணி செயலாளர்)
நன்றியுரை: பாக்கியலட்சுமி இளவேனில், சிந்தன் இளவேனில் - சுபா இளவேனில்.
No comments:
Post a Comment