புதுடில்லி,ஜன.27- இந்தியாவில் நேற்று கரோனா தொற்றால் புதிதாக 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 102-ஆக இருந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 147 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 694 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,906 பேர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment