பெரியார் 1000 வினா-விடை தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

பெரியார் 1000 வினா-விடை தேர்வு

ஒசூர்,தளி,தேன்கனிகோட்டை அரசு பள்ளி ,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெரியார் 1000 வினா-விடை தேர்வு எழுதி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கம்,சான்றிதழ்கள், பள்ளி களுக்கு தந்தைபெரியார் படம் ஆகியவற்றை வழங்கி மாணவர் களை பாராட்டினார் ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன். உடன்: பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்.


No comments:

Post a Comment