நினைவு கூரப்பட வேண்டிய தொண்டறச் செம்மல்
தமிழ் இலக்கிய பதிப்பு முன்னோடி
சி.வை. தாமோதரம் (பிள்ளை)
"கலித் தொகையை 1887ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலி ருந்து முதன் முறையாகப் பதிப் பித்து வழங்கி பழந்தமிழ்க் கருவூலத் திற்குக் கை காட்டியவர்" என்ற புதைக்கப்பட்ட உண்மையை வெளியே கொண்டு வந்த அவரைத் தமிழ் உலகம் நினைவு கூரட்டும்!
முன்னோடித் தமிழர் இருட்ட டிக்கப்படுவது இந் நாட்டுப் புது வரலாறா?
No comments:
Post a Comment