சமூக நீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் போக்கை எதிர்க்கும் வண்ணம் இரயில்வே துறையால் வெளியிடப்பட்ட அறிக்கையை எரிக்கும் போராட்டத்தினைத் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார்.
மாவட்டத் தலை நகரங்களில் ஜனவரி 5ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் இந்த எரிப்புப் போராட்டத்தை எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடமின்றி நடத்துமாறு கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காவல் துறைக்கு இன்றே விண்ணப்பியுங்கள்.
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment