திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழா அழைப்பிதழை வாணியம்பாடி அ.இ.அ.திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமாரிடம் வழங்கினர். அவர் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரணிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.செயராமன், மண்டல இளைஞரணி செயலாளர் சி.எ.சிற்றரசு, திருப்பத்தூர் நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம்.
No comments:
Post a Comment