'விடுதலை' மற்றும் கழக ஏடுகள், அலுவலகப் பணிகள் நாள்தோறும் அதிகம் இருப்பதால்,
வருகிற 2023 ஜனவரி முதல் தேதியிலிருந்து
ஆசிரியர் சந்திப்பு - பகல் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே!
கழகப் பணிகள், அறக்கட்டளைப் பணிகள், கல்விப் பணிகள் என்ற பல்வகை பணிகளும் சுணக்கம் இன்றி நடைபெற இந்தக் கட்டுப்பாடு - ஏற்பாடு!
அருள்கூர்ந்து தவறாமல் இதனைக் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
- தலைமை நிலையம்
No comments:
Post a Comment