Our beloved President Dr. K. Veeramani, is a visionary leader ,carrying the torch of social justice providing invaluable services to the Dravidian people all over the globe and also to the mankind.
We take this opportunity to humbly wish him on his 90th birthday to continue teaching and guiding us with Periyar's self-respect ideologies for many more years.
எங்களின் பேரன்புமிக்க தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் தொலை நோக்கு கொண்ட தலைவர். சமூக நீதி கொள்கைகளை உலகெங்கிலும் வாழும் திராவிட இன மக்களுக்கும், மனித குலத்திற்கும் கொண்டு செல்லும் மகத்தான, அரும் பணியை மேற்கொண்டுள்ளார்.
அவரது 90ஆவது அகவை நாளில் எமது இனிய வாழ்த்துகளை பணிவோடு தெரிவித்துக்கொண்டு பெரியாரின் கொள்கைகளை நமது சமூகத்திற்கும் மக்களுக்கும் மேலும் பல ஆண்டுகள் கற்பித்து, வழி காட்ட வேண்டுகிறோம்.
M. Govindasamy. AISP , M.A.
President, Periyar International Organisation (Malaysia).
President, Association of Agricultural Executives, Sabah , Malaysia.
No comments:
Post a Comment