பொறியாளர் எஸ்.முகமது கயாஸ் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை வாழ்நாள் சந்தாவுக்கான தொகை ரூ.20,000 த்தை வழங்கினார். உடன்: பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் கரிகாலன். (பெரியார் திடல் - 16.12.2022).
அ.இ.அ.தி.மு.க மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், மேனாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ விடுதலை சந்தா தொகை ரூபாய் ரூ.50,000த்தை மாவட்டத் தலைவர் பழக்கடை அ.முருகானந்தம், அமைப்பு செயலாளர் வே.செல்வம். மண்டல செயலாளர் ந.முருகேசன் துணைச் செயலாளர்.இரா.லீ.சுரேசு. 'போட்டோ' இராதா ஆகியோரிடம் வழங்கினார்.
ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஒரத்தநாடு 12ஆவது வார்டு திமுக செயலாளர் ஷேக் தாவூத் அவர்களின் மகன், கனி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் முகமது கனி வாழ்நாள் விடுதலை, சந்தா ரூ.20,000த்தை தொகையை நகர கழகத் தலைவர் பேபி. ரவிச்சந்திரன். தஞ்சை மாவட்ட கழக செய லாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் அ.உத்திராபதி ஆகியோரிடம் வழங்கினார்.
மதுரவாயல் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் காரம் பாக்கம் க. கணபதி வழங்கிய விடுதலை ஆயுள் சந்தா ரூ. 20,000த்தை மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர் செல்வம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங் கினர். உடன் ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், சோழிங்கநல்லூர் ஜெயராமன். (சென்னை 20-12-2022)
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியக்குமார் 'விடுதலை' வாழ்நாள் சந்தா ரூ.20,000, திருப்பத்தூர் நிகழ்ச்சிக்கு ரூ.50,000மும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு. இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், கந்திலி ஒன்றிய கழகத் தலைவர் கணகராசு, மண்டல இளைஞரணி செயலாளர் எழில். சிற்றரசு ,தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகியோரிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment