குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி விடுதலை சந்தா தொகை ரூ.2000 - பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், விடுதலை சந்தா தொகை ரூ.2000 - மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் உ. சிவதானு, விடுதலை சந்தா தொகை ரூ.2000 - குமரி மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ் ஆகியோர் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினர். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மதுரை மண்டல தலைவர் கருப்பட்டி. சிவா, குமரி மாவட்ட தலைவர் மா. மு.சுப்பிரமணியம், குமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் ஆகியோர்(29.11.2022).
குமரி கழக மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ.2000 - திராவிட நட்புக் கழக பொறுப்பாளர் விஷ்ணு, விடுதலை சந்தா தொகை ரூ.2000 - குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே. ஜி.பிரின்ஸ், விடுதலை சந்தாவினை ரூ.2000 - கழக தோழர் ஆளூர் பெரும் செல்வவிளை எ.இராமன் ஆகியோர் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினர். உடன்: மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மதுரை மண்டல தலைவர் கருப்பட்டி. சிவா, குமரி மாவட்ட தலைவர் மா..மு. சுப்பிரமணியம், குமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள். கன்னியாகுமரி யுவான்ஸ் ஆகியோர்(29.11.2022).
No comments:
Post a Comment