சென்னை, டிச 14 நீதிமன்ற உத்தரவை மீறி அவதூறு பரப்பும் தமிழ்நாடு பாஜக அய்.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்மல்குமாருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, December 14, 2022
பாஜக நிர்வாகிமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment