வாழ்வியல் விஞ்ஞானி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

வாழ்வியல் விஞ்ஞானி

இவ்விதம் வாழாது

எவ்விதம் வாழ்வது?

இனம் காக்க - தமிழர்

மனம் பூக்க

கடலூர் தந்த கட்டுமரம் - நம்மை

கரைசேர்க்க வந்த காற்றுக்கரம்

மிசாவுக்கே விசா கொடுத்தவர்

மின்னலே தோற்கும் வேகம் கொண்டவர்

எண்ணூறு ஆண்டுகளில்

முடிக்க முடியாததை

எண்பது ஆண்டுகளில்

முடித்த

தொண்ணூறு வயது

இளைஞரிவர்!

தொடரட்டும் இவரது பயணம்

துயரங்களுக்கு இவரால் மரணம்!

கவிஞர் கே.பாண்டுரங்கன்


No comments:

Post a Comment