நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

நன்கொடை

டிசம்பர் 2 சுயமரியாதை நாள்- தமிழர் தலைவர் ஆசிரியரின் 90ஆவது பிறந்தநாள் மகிழ்வில், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஆண்டுதோறும் நன்கொடை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு நான்காம் ஆண்டாக திருப்பத்தூர் எம்.கே.எஸ் மணி-இலட்சுமி குடும்பம் சார்பாக பிள்ளைகள் ம.கண்ணகி, ம.கனிமொழி, எம்.கே.எஸ். இளங் கோவன், ம.கவிதா, மற்றும் மருமகள்  வெண்ணிலா ஆகியோர் இந்த ஆண்டு நன்கொடையாக ரூ. 5000 வழங்கினர்.


No comments:

Post a Comment