விடைபெறும் 2022ஆம் ஆண்டு, மக்கள் வேதனையைக் குறைத்து, நம்பிக்கையை விதைத்து, நல்வினைகளையாற்ற உதவிய ஆண்டு எனினும் இறுதியில் ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டாகும்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற அடிப்படையில் உதிக்கும் ஆங்கிலப் புத்தாண்டு (2023)- புத்தாக்கத்தைப் புது வெள்ளமெனப் பாய்ச்சும் பொதுநலப் பாதுகாப்பு ஆண்டாகப் பொலிவு தரும் என்று நம்புவோமாக!
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
31.12.2022
No comments:
Post a Comment