தி டெலிகிராப்:
* குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து, போதைப்பொருள், சட்டவிரோத மதுபானம், கணக்கில் வராத விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் இலவசங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.768.94 கோடியாக உள்ளது.இது 2017 தேர்தலில் கைப்பற்றப்பட்டதை விட 28 மடங்கு அதிகரித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சந்தேகத்திற் குரியது என முரசொலி சாடல்.
* ஓபிசிக்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும் என்று மோடி அரசுக்கு அய்தராபாத்தில் நடைபெற்ற பிற்படுத் தப்பட்டோர் கருத்தரங்கில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment