கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி

நாள்: 24.12.2022  சனிக்கிழமை காலை 9.30  

இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.

தந்தை பெரியாருடைய சிலைக்கு குமரி  மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி எடுத்தல் , அதனைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க  திராவிடர்கழகம், திராவிடர்கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர்கழக மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள்,  தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும்  குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். 

இவண்,

ம.மு. சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் 

கோ.வெற்றிவேந்தன், மாவட்ட செயலாளர்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் 


No comments:

Post a Comment