தி.மு.க மருத்துவரணி மாநில துணைச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தஞ்சை துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி அவர்கள் 01-12-2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள ஈரோடு வீரமணி ஜெயக்குமார் அவர்கள் 01.12.2022 அன்று பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்துப் பயனாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
No comments:
Post a Comment