திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழா அழைப்பிதழை நகர திமுக செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகத்திடம் வழங்கினர். இரண்டாண்டு விடுதலை சந்தாவை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழா அழைப்பிதழை அஇஅதிமுக நகரக் கழக துணைச் செயலாளர் எ.சரவணனிடம் வழங்கினர். ஓராண்டு விடுதலை சந்தாவை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.செயராமன், மண்டல இளைஞரணி செயலாளர் சி.எ.சிற்றரசு, ஆம்பூர் ஒன்றியத் தலைவர் வெற்றி, வெங்கடேசன்.
No comments:
Post a Comment