இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை பதிப்பகத்தை சார்ந்த வி.அஷ்ரப் அலி, தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களை சந்தித்து புத்தகங்களை வழங்கினார். (20.12.2022, சென்னை).
அபுல் ஃபயஸ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000 வழங்கினார். (20.12.2022, சென்னை)
No comments:
Post a Comment