அறிவு ஆசான் தத்துவத் தலைவர் தந்தைபெரியார் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாள்-24.12.2022 சனிக்கிழமை காலை 9 மணியளவில் பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு தோழர் கள் தவறாது வருகை தரக் கேட்டுக்கொள்கிறோம்.
அது போல் குருவரெட்டியூரில் உள்ள தந்தை பெரியார் சிலை. கோபி, நம்பியூர் சிலைகள் மற்றும் பெரியார் சமத்துவபுரத்தில் இருக்கும் தந்தைபெரியார் சிலைகளுக்கும் அந்தந்தப் பகுதி பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தும் உறுதிமொழி எடுக்குமாறும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஈரோடு. த.சண்முகம்
மாநில அமைப்புச் செயலாளர்
இரா.நற்குணன் மண்டல தலைவர்
பெ.ராஜமாணிக்கம் மண்டல செயலாளர்
No comments:
Post a Comment